Tuesday, January 11, 2011

பாதாம் பர்ப்பி




பாதாம் பர்ப்பி

போதுவாக முந்திரி,பாதாம் சேர்த்து தான் பர்ப்பி செய்வார்கள்..ஆனால் முந்திரி சேர்க்காமல் கொஞ்சம் கொழுப்பு குறைப்பதற்க்காக(?????) தான் இந்த பர்ப்பி...

தேவையானப் பொருட்கள்

* பாதாம் – 1 கப்
* சர்க்கரை – 1 கப்
* பால் – 1/2 கப்
* நெய் – 1/4 கப்



செய்முறை:-
*.பாதாம் பருப்புகளை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

*.தோல் நீக்கிய பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.



*.ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் சீனியை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.


*.பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது.


*.நன்கு வெந்து எல்லாம் ஒன்று சேர வந்ததும் ஒரு ட்ரேயில் கொட்டி வேண்டிய வடிவத்தில் துண்டுகளாக்கவும்.





குறிப்பு:-

பாதி வெந்ததும் அடிபிடிப்பது போல ஆகும் ..அப்போழுது மைக்ரோவேவில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து 1 நிமிடத்துக்கு ஒரு முறை கிளறினால் பதம் சரியாக வரும்.








................................................

5 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Nithya said...

Richy rich and yummy :)

Jaleela Kamal said...

பாதம் பர்பி நல்ல இருக்கு .

Aruna Manikandan said...

looks delicious dear :)

S.Menaga said...

சூப்பர் பர்பி!!

Kurinji said...

superb...

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்