Wednesday, December 22, 2010

இட்லி மஞ்சுரியன்

இட்லி மஞ்சுரியன்

இட்லியே பிடிக்காதவங்க கூட மிகவும் விரும்பும் இட்லி .....இது மிதமான இட்லியை வைத்து செய்தது...ஆனால் ஒரு முறை சாப்பிட்டதும் எப்ப இட்லினாலும் எங்க் வீட்டுலே இதையேதான் கேக்குறாங்க !!!! செய்வதும் எளிதுதான்.




தேவையானவை:-

இட்லி
வெங்காயம்-1
தக்காளி -2
உப்பு
மிளகாய்தூள்
தனியாதூள்
மஞ்சள்தூள்
எண்ணெய்

செய்முறை:-

#.இட்லியை சிரு சிரு துண்டுகளாக வெட்டி பொரித்து வைக்கவும்.



#.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்...கொஞ்சம் கலர் மாறியதும் அதில் உப்பு, மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.





#.தக்காளியை சேர்த்து வதக்கவும்.






#.அதில் பொரித்து வைத்த இட்லியை போட்டு பிரட்டினால் தயார்




#.சுவையான இட்லி மஞ்சுரியன் தயார்.


7 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர்.

http://samaiyalattakaasam.blogspot.com

இப்படிக்கு
ஜலீலாக்கா

ஹர்ஷினி அம்மா said...

ஜலீலா அக்கா உடனே சுடசுட ஊக்கபடுத்தியதற்க்கு நன்றி அக்கா :-)

Kanchana Radhakrishnan said...

super இட்லி மஞ்சுரியன்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அருமையான சமையல் சிறப்பான செய்முறை விளக்கத்துடன் . பகிர்வுக்கு நன்றி

சென்னை பித்தன் said...

படங்களைப் பாக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுதே!

ஹர்ஷினி அம்மா said...

அனைவரின் கருத்துகும் நன்றிகள் பல :-)

Asiya Omar said...

அருமை.வாழ்த்துக்கள்.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்