Tuesday, April 20, 2010

சாக்லெட் சிப் குக்கீஸ்




சாக்லெட் சிப் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 3 கப்
சக்கரை -3/4 கப்
கருப்பு சக்கரை(Brown Sugar)-3/4 கப்
வெண்ணெய் -3/4 கப்
வெண்ணிலா எசன்ஸ்- 1tsp
முட்டை - 2
Baking Soad - 1 tsp
உப்பு ஒரு சிட்டிகை
சாக்லெட் சிப்ஸ்- 1 கப்


செய்முறை:-


*.அவனை 375’ F சூடு படுத்தவும்

*.மாவு,Baking Soad ,உப்பு கலந்து தனியாக வைக்கவும்.

*. ஒரு பாத்திரத்தில் வெண்னெய்யை கரையும் வரை அடிக்கவும், அதில் சக்கரை, பிரவுன் சுகர் சேர்த்து கலக்கவும்

*.அதில் ஒவ்வொரு முட்டையாக ஊற்றி கலக்கவும் பின் வெண்னிலா எசன்ஸ் சேர்க்கவும்

*.பின் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்

*. அதனுடன் சாக்லெட் சிப்ஸ் அல்லது நட்ஸ் சேர்த்து கலந்தால் மாவு தாயார்.

*. மாவு கலவையை ஒரு ஜஸ்கீரீம் ஸ்குப்பால் எடுத்து ஒரே அளவாக ட்ரேயில் வைத்து 12 நிமிடம் பேக் செய்யவும்

*.வெளியே எடுத்தவுடன் கலர் பார்ப்பதற்க்கு வேகதது போல இருக்கும் ஆனால் சில நிமிடத்தில் பிரவுன் கலராக மாறிவிடும்.




................................................

3 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Menagasathia said...

சூப்பராக இருக்கு, முட்டை எத்தனை என்று குறிப்பில் போடவில்லை ஹர்ஷினி அம்மா....

ஹர்ஷினி அம்மா said...

நன்றி மேனகா...2 முட்டை :-)....ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு அதான் மறதியா போச்சு :-)

Aruna Manikandan said...

Cookies Looks Very tempting

ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்