Wednesday, January 27, 2010

ஹர்ஷினி 5th BirthDay




21 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Jaleela said...

உங்கள் செல்ல குட்டி ஹர்ஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்ன பெரிய பார்டி போல இருக்கே, எங்கே ஐட்டத்தை எல்லாம் காணும்.

S.A. நவாஸுதீன் said...

ஹர்ஷினி,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஹர்ஷினி அம்மா said...

நன்றி ஜலீலா அக்கா.....சமையல் எல்லாம் நானே தான் அதனாலே போட்டோ எடுக்க எனக்கு டைம் கிடைக்கலை அக்கா :-)

ஹர்ஷினி அம்மா said...

நன்றி நவாஸுதீன் :-)

சந்தனமுல்லை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹர்ஷினி! :-)

Mrs.Menagasathia said...

பார்ட்டி நல்லபடியாக கொண்டாடினிங்களா?என்ன ஸ்பெஷல் ஐயிட்டம் செய்தீங்க..

ஹர்ஷினியின் டிரஸ் அழகா இருக்கு...

ஹர்ஷினி அம்மா said...

நன்றிங்க சந்தனமுல்லை

ஹர்ஷினி அம்மா said...

நன்றிமேனகா ஹர்ஷினி டிரஸ் இந்தியாலே இருந்து அம்மா அனுப்பியது :-)

மேனு கேக், பப்ஸ்
பரோட்டா,பன்னீர் பட்டர் மசாலா,
இட்லி, சாம்பார், சட்னி,
பிரியாணி, தயிர்சாதம்,அப்புறம் ஸ்சுவீட் ரசமலாய் :-)

பிரியமுடன்...வசந்த் said...

cute ஹர்ஷினி ஹேப்பி பர்த்டே ...!

Mrs.Menagasathia said...

ஐயிட்டமெல்லாம் கலக்கலா இருக்கு.முடிந்தால் நமக்கும் பார்சல் பண்ணுங்க.எதிர்பார்க்கிறேன்.....

Mrs.Faizakader said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற இறைவன் துணையிருப்பானாகவும்

ஸாதிகா said...

ஹர்ஷினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

ஹர்ஷினி பாப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

very happy birthday

வால்பையன் said...

ஹர்ஷினி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

:)

ஹர்ஷினி அம்மா said...

உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி நன்றி :-)

வெ.இராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹர்ஷினி! :-)

vijis kitchen said...

Belated wishes Harshini.
Happy Birthday.

ஹர்ஷினி அம்மா said...

Thanks :-)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்