Monday, December 14, 2009

ரீக்கோட்டா ஜாமுன்


ரீக்கோட்டா ஜாமுன்

என் கல்கத்தா தோழி ஒருவரிடம் கற்றுக்கொண்ட ஜாமுன் இது ...மிகவும் சுவையாக இருக்கும்...எல்லாருக்கும் ஜாமுன் பிடிக்கும்...ஆனால் இந்த ஜாமுன் அதைவிட சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-


ரீக்கோட்டா சீஸ் -1/2 கப்
பேன்கேக் மிக்ஸ் - 1கப்
மில்க் பவுடர் - 1கப்
எண்ணெய்



சக்கரை பாகுக்கு:-


சக்கரை -1 கப்
தண்ணீர் - 3/4 கப்
ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை
சிவப்பு கலர் - ஒரு துளி

செய்முறை:-


@.ரீக்கோட்டா சீஸ்,பேன்கேக் மிக்ஸ்,மில்க் பவுடர் சேர்த்து பிசையவும்,தண்ணீர் விட தேவையில்லை.



@.தேவையான அளவுகளில் உருட்டி வைக்கவும்.



@.சக்கரை , தண்ணீர் சேர்த்து ஒரு பாகுகாய்ச்சவும்..சக்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்தூள்,ரெட் கலர் சேர்த்தால் பாகு தயார்.



@.உருண்டைகளை மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவும்.



@.பொறித்த உருண்டைகளை சூடான பாகில் போட்டு 10 நிமிடம் ஊற விடவும்.



@.மிகவும் சுவையான ஜாமுன் தயார்.



.................................................

5 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Divya Vikram said...

Romba soopera irukku!

அண்ணாமலையான் said...

நல்லா இருக்கு

Mrs.Menagasathia said...

சீஸில் ஜாமூனா?ரொம்ப சூப்பராயிருக்குப்பா...

Jaleela said...

ரொம்ப அருமையா இருக்கு ஹர்ஷினி அம்மா,

vijicreations said...

நல்ல ரிச்சா ஹெல்தியா இருக்கு. அவசியம் செய்து பார்கிறேன்.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்