Sunday, October 25, 2009

மலர் கொடி



மலர் கொடி


ஹர்ஷினியை Library கூட்டிட்டு போன போது அங்கு ஒரு Flower Makking புத்தகம் இருந்தது சரின்னு அதை எடுத்துட்டு வந்து அதில் இருக்கும் பூக்களை செய்ய முயற்ச்சித்தேன்... வாங்க எப்படி பன்னறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

கிரேப் பேப்பர்
கம்பி
கிரின் டேப்
பஞ்சு
பசை




செய்முறை:-

* முதலில் இலை வடிவத்தில் பச்சை பேப்பரை வெட்ட வைக்கவும்.

*.மஞ்சள் பேப்பரையும் இதழ் வடிவத்தில் வெட்டி அதன் பின் பக்கம் மெல்லிய கம்பியை பசை போட்டு ஒட்டவும்.




*.ஒரு கம்பியில் கொஞ்சம் பஞ்சை உருட்டிவைக்கவும்.. இந்த மாதிரி ஒரு பேப்பரை வெட்டி அதை கம்பியிம் மாட்டவும்.




*பின் இதழில் பசை தடவி பஞ்சுடன் ஒட்டவும்.மொட்டு போல வரும்.



*. வேரு கலர் ஒரு பேப்பரை ஜிக்ஜேக் வடிவத்தில் வெட்டி அதை பசை போட்டு ஒட்டவும்.



*.பின் பெரிய இதழ்களை இனைக்கவும்.



* 6 இதழ்களை இனைக்கவும்.



*.இதை போல கொஞ்சம் பெரிய பூக்கள். கொஞ்சம் மொட்டுகள்..இலைகள் எல்லாம் செய்தபின்..கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக இணைக்கவும்.



*மலர் கோடி தயார்.


................................................

4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Geetha Achal said...

சூப்ப்பர்ப்...ஈஸியான செய்முறையாக இருக்கின்றது...செய்து பார்க்கிறேன். நன்றி

Nithya said...

Kalakiteenga. Superah iruku flowers :)

Mrs.Menagasathia said...

மலர்க்கொடி மிகவும் அழகா இருக்குப்பா....

Jaleela said...

மலர் கொடி அதுவும் மஞ்சள் ம்ம்ம்ம் ரொம்ப சூப்பர் ஹர்ஷினி அம்மா.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்