Monday, September 28, 2009

skydiving

விமானத்திலே போனாலே எல்லா கடவுளையும் கூட கூப்பிடர தெரியமான மனசு எனக்கு.... அதுலையும் Safety Instructions எல்லாம் கேக்கவே வேண்டாம் ...போன வாரம் இங்கு நடந்த skydiving போட்டோஸ்...அதில் முதலில் வந்து இறங்கியது ஒரு பெண்...அவங்ககிட்டே ஹர்ஷினி் பேசினா அவங்களும் எல்லா குழந்த்கைகளிடமும் பேசினாங்க.... எல்லா குழந்தைகளும் தொட்டு தொட்டு பார்த்தாங்க ....ஹர்ஷினிக்கும் இதை பாத்ததும் பயம் போயிடுச்சு.















3 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

பிரியமுடன்...வசந்த் said...

ஹையா எங்க நடக்குது இந்த விழா?

ஹர்ஷினி அம்மா said...

பிரியமுடன்...வசந்த் நடக்குது இல்லைங்க...போன வாரம் நடந்தது

Dallas.USA

Mrs.Menagasathia said...

photos super!!

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்