Monday, July 20, 2009

''இண்ட்ரஸ்ட்ங் ப்ளாக் அவார்டு''

என் பிளாக்கு ''இண்ட்ரஸ்ட்ங் ப்ளாக் அவார்டு'' கொடுத்த மேனகாவிற்க்கு
நன்றி நன்றி நன்றி..... எனக்கு பிடித்த விசயங்களை எல்லாம் தான் பிளாக்கில் கொடுக்க ஆரம்பித்தேன் ஆனால் போக போக இங்கும், மெயிலில் கிடைக்கும் பாராட்டுகளாலும் தான் மேலும் மேலும் புதிதாக கற்றுக்கொள்ள ரொம்ப ''இண்ட்ரஸ்ட்ங்” எனக்கும் வந்துவிட்டது. இதோ கூடிய சீக்கிரம் மொத்த 100பதிவுகளை எட்ட போகிறேன்.... இதற்க்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.







7 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

ரசிகன் said...

Keep it up !!
Good Job !!
You Deserve it !!
By
Raj

selvakumar said...

congratulations...

Keep it up...
Do much more things...

கீதா ஆச்சல் said...

ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கின்றிங்க.
வாழ்த்துகள்.

உங்கள் ப்ளாகிற்கு Yummy Blog Award கொடுத்து இருக்கின்றேன்.

என்னுடைய இந்த பதிவினை பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/07/yummy-blog-award.html

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி ரசிகன் :-)

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி selvakumar :-)

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி கீதா :-)

vijicreations said...

ஹர்ஷினி யூ ஆர் தி க்ரேட் டாலேண்ட் லேடி. எல்லா கலைகளும் தெரிந்து வைத்து அதை எங்களோடு பகிர்ந்தமைக்கும் நன்றி. மேலும் நிறய்ய கொடுங்கள்.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்