Wednesday, June 17, 2009

கி்ருஸ்டல் தோடு



தேவையானப் பொருட்கள் :-

#.கிருஸ்டல் மணிகள் (பெரிய, சிறிய அளவுகளில்)
#.மெட்டல் மணிகள்
#.கம்பி
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)

செய்முறை:-

#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்.




#.பிறகு கம்பியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி அதை முருக்கி வளைத்து விடவும்.



#.ஒரு பின்னில் ஒரு மெட்டல், மணி ,மெட்டல் கோர்த்து கம்பியை வளைக்கவும்.



#.வளையத்துடன் இணைக்கவும்.



#.அதன் பின் வளையத்துடன் கொக்கியை மாட்டிவிடவும்



#.கி்ருஸ்டல் தோடு தயார்.






***************

8 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்!!கலக்கலா இருக்குப்பா...

Jaleela said...

ஹ‌ர்ஷினி அம்மா சூப்ப‌ர் தோடு ரொம்ப‌ அருமை, ந‌ல்ல‌ நேர‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தி எல்லாம் செய்கிறீர்க‌ள்

vijicreations said...

சுப்பர் நல்லா இருக்கு.

ஹர்ஷினி அம்மா - said...

கலக்கலான வாழ்த்துக்கு நன்றி மேனகா :-)

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி ஜலீலா அக்கா... ஆனா இப்போ இங்கு சம்மர் அதனாலே ஹர்ஷினி்யோடவே நேரம் சரியா இருக்கு :-).

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி vijicreations , நீங்க நம்ம விஜி tvm தானே?

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றாக தெளிவான படங்களுடன் இருக்கின்றது..அருமை

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி கீதா :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்