Friday, May 22, 2009

மொபைல் கவர்














இதற்க்கு தேவையானவை மணிகள் மற்றும் நரம்பு.






மணிகளை வைத்து எளிதாக செய்யகூடிய மொபைல் கவர்

இதற்க்கு தேவை கொஞ்சம் (நிறையா)பொருமை :-)

பொருமையாக மணிகளை கோர்க்கவேண்டும்.

முதலில் நூலை எடுத்து அதில் 4 மணிகளை கோர்க்கவும்.



நான்கு மணிகளையும் இனைக்கவும் இது ஒரு பூ போல வரும்...




பின் 3 மணிகளை கோர்த்து 8 பூ போல சேர்க்கவும்.



அதன்பின் 3 மணிகளை ஓரபகுதியில் சேர்த்து கோர்க்கவும்



அதை இரண்டாக இனைக்கவும்.



பின் கைபிடிக்க வேண்டிய அளவு ஒரு வரி மணிகளை கோர்த்து இனைக்கவும்.



அழகிய மொபைல் பவுச் தயார்.



@@@@@.

9 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

கீதா ஆச்சல் said...

மிகவும் அருமையாக தெளிவாக விளக்கி இருக்கிங்க…சூப்பர்ப்…பார்க்க அழகாக இருக்கு..உங்களுடைய குறிப்புகள் குழந்தைகளை பெரிதும் கவரும் வகைகளில் இருக்கின்றது.

கலையரசன் said...

நல்ல பதிவு ஹர்ஷினி அம்மா..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.
{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள்
வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
நம்ம பக்கமும் வாங்க..

Mrs.Menagasathia said...

Excellent work!!

ஹர்ஷினி அம்மா - said...

முதலில் உங்க கருத்துக்கு நன்றி கீதா :-).... நான் என்ன பன்னினாலும் அதை ஹர்ஷினிக்கு சொல்லனும் இல்லைனா என்னை விடவே மாட்டா .... இதை பன்னும் போதும் ஒவ்வோரு மணிக்கும் இதை எப்படி போடனும் இது எப்படி பவுச்சா வரும்னு கேட்டுட்டே தான் இருந்தா!!!

ஹர்ஷினி அம்மா - said...

கலையரசன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...இதோ உங்க பக்கனும் பாக்க கிளம்பிட்டேன் :-).

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி நன்றி மேனகா :-)

Mrs.Faizakader said...

மிகவும் அழகாக இருக்கு ஹர்ஷினி.

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி Faiza.... 2 மணி நேரம் தான் ஆனது :-)

கண்ணகி said...

அழகோ அழகு...

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்