Tuesday, May 5, 2009

ட்ஷ்யூ பேப்பர் பூ



தேவையான பொருட்க்கள் :-

டிஷ்யூ பேப்பர்ஸ்
கம்பி(chenille stems)




செய்முறை:-


@.முதலில் தேவையான அளவு டிஷ்யூ பேப்பரை வெட்டிக்கொள்ளவும்.



@.6 டிஷ்யூ பேப்பரை அடுக்கி அதை விசிறி மடிப்பு மடிக்கவும்


@.அதன் நடு பகுதியில் (chenille stems) கம்பிவைத்து சுற்றவும்


@.பொருமையாக ஒவ்வொரு மடிப்பாக எடுத்துவிடவும்.




@.குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் அழகிய பூ ரெடி...




.....

11 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Ranj... said...

wow rombha azhaga iruku harshini amma...

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி ரஞ்சனி :-)

தாழம்பூ said...

Wowwwwww.... Very Nice.

Mrs.Menagasathia said...

ரொம்ப அழகா இருக்கு.பொறுமையா செய்துருக்கிங்க.பேப்பரை விசிறி போல மடித்துவிட்டு எப்படிப்பா அதை பிரிக்கனும்.அதையும் போட்டோ போட்டிருக்கலாம்.எனக்கு இன்னும் நல்லா புரிந்திருக்கும்.

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி தாழம்பூ...

ஹர்ஷினி அம்மா - said...

மேனகா இது ரொம்ப ஈஸிதான்பா... பேப்பரை கம்பியில் கட்டியதும் ஒவ்வொரு பேப்பராக அதை பிரித்து விட்டால் போதும்.

Mrs.Faizakader said...

ஹர்ஷினி மிகவ்வும் அருமையாக இருக்கு..

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி faiza.... இருந்தாலும் உங்க அளவுக்கு பன்னமுடியாது :-)

கீதா ஆச்சல் said...

மிகவும் அழகாக குறைந்த செலவில் செய்ய கூடியதாக இருக்கின்றது.கண்டிப்பாக செய்ய வேண்டியது தான்.
இதனை construction paperயில் செய்யலாமா? அல்லது tissue paperயில் தான் செய்ய வேண்டுமா்?

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி கீதா :-)

இதை construction paperயில் செய்தால் அவற்றை இதழ்களாக பிரிக்கமுடியாது... இதற்க்கு tissue paper தான் நல்லா இருக்கும்...1$க்கு 10 பெரிய பூக்கள் கிடைக்கும் :-)

vani said...

it is really beautiful, will defenetly try it out.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்