Saturday, April 25, 2009

பிரன்ஞ் டோஸ்ட்




தேவையான பொருட்கள்:-


முட்டை- 4
பால்-1/4 கப்
சக்கரை- 2 tsp
பிரட் - 6 துண்டுகள்

செய்முறை:-



#.முட்டையை நன்கு அடித்து அத்துடன் பால் ,சக்கரை கலந்து வைக்கவும்.




#.அதில் பிரட் துண்டங்களை முக்கி வெண்ணெய் பூசிய தாவாவில் போட்டு 1 நிமிடம் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்



#.எளிதில் செய்யகூடிய பிரன்ஞ் டோஸ்ட் தயார்.




>

2 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Ranj... said...

yeadhavadhu neenga differenta pani enayum pana vachureenga...idha pathu asai ya irundhadhu so bread vangitean.

ஹர்ஷினி அம்மா - said...

ஹி ஹி அப்படியா!!!!!... பன்னிபாருங்க செய்வதும் ரொம்ப ஈஸி.. சுவையாகவும் இருக்கும்.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்