Friday, April 24, 2009

பூசனிக்காய் மோர்குழம்பு


தேவையான பொருட்கள்:-

வெள்ளை பூசனிக்காய்- 1 துண்டு
தேங்காய்- 1/4 கப்
பச்சைமிளகாய்- 3
சிரகம்- 1/2 tsp
எண்ணெய்- 1tsp
கடுகு
கருவேப்பிள்ளை
உப்பு
தயிர்

செய்முறை:-

பூசனியை சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்

தேங்காய்,சீரகம்,பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுது தாளித்து, கருவேப்பிள்ளை போட்டு, பூசனியை போட்டு வதக்கவும்

காய் பாதி வெந்தவுடன் உப்பு,அரைத்த விழுதை சேர்க்கவும்

காய் வெந்தபின் தயிர் சேர்த்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்

இது சாதம்முடனும், தோசைக்கும் சுவையாக இருக்கும்..





.

2 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Menagasathia said...

ஹாய் செய்முறை ரொம்ப ஈஸியா இருக்கு.நல்ல குறிப்பு!!.கிழே 2வது படத்தில் கோன் மாதிரி இருக்கே அது என்ன ஹர்ஷினி?

ஹர்ஷினி அம்மா - said...

ஆமாம்பா இது ரொம்ப ஈஸி.

ஹா ஹா நிஞமாவே தெரியலையா?....தோசை!!!!

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்