Thursday, April 9, 2009

பிஸ்கட்



தேவையான பொருட்கள்:-

மைதா - 1 கப்
சக்கரை பொடி- 3/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
ஏலத்தூள் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:-

#.சலித்த மாவுடன், சக்கரை பொடி, வெண்ணெய், ஏலத்தூள், பேக்கிங் பவுடர் எல்லாம் சேர்த்து பிசையவும்.

#.மாவை உருட்டி பிஸ்கட் கட்டரால் கட் பன்னி அதன் மோல் முள்கரண்டி வைத்து லேசாக குத்தவும்.

#.பின் அவனில் 350*F -ல் வைத்து 15- 20 நிமிடம் பேக் செய்யவும்

#.கிரிஸ்பி பிஸ்கட் தயார்





*********

4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Faizakader said...

ஹாய் பிஸ்கட் நல்ல இருக்கு. இதனுடன் வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்

ஹர்ஷினி அம்மா - said...

ஆமாங்க வெண்ணிலா எஸன்ஸ்சும் நல்லா இருக்கும்... ஆனா ஏலகாய் வாசம் அதைவிட நல்லா இருக்கும்.

Mrs.Menagasathia said...

ரொம்ப ஈஸியான குறிப்பு,பிஸ்கட்டை பார்க்கும் போதே சாப்பிட தோனுது.

ஹர்ஷினி அம்மா - said...

ஆமாம்பா இது ரொம்ப ஈசிதான்.... இங்கே கிடைக்கும் பிஸ்கட் என்னவருக்கு பிடிக்காது... அதனாலே நானே அடிக்கடி பன்னிவிடுவேன்.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்