Tuesday, March 24, 2009

முத்து மணி மாலை

















தேவையான் பொருட்கள்:-

#.முத்து மணி
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.














1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.மாலை கட்டும் கம்பி
#.மாலைக்கு லாக்

தோடு செய்முறை:-
















#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்

#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விடவும்.பின்பு அதனை மடித்து விடவும்.

#.அதன் பின் மணியை கொக்கியில் மாட்டிவிடவும்.














தோடு ரெடி.

மாலை செய்முறை:-















@.முதலில் லாக்கில் கம்பி கட்டவும்

@.மணிகளை கோர்க்கவும்

@.லாக் போட்டு மீதி கம்பியை வேட்டி விடவும்
அழகிய கழுத்து மணி தயார்













@.விருப்பம் இருந்தால் டாலர் மாட்டிக் கொள்ளலாம்.





*

4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Menagasathia said...

முத்துமணி மாலை என்னைத் தொட்டு தொட்டு தாலாட்டுதே... சூப்பராயிருக்கு ஹர்ஷினி அம்மா!!

ஹர்ஷினி அம்மா - said...

ஹா ஹா என்னப்பா பாட்டு எல்லாம்..... வாங்க வாங்க உங்களுக்கு இல்லாததா எது வேனுமே எடுத்துகுங்க :-)

Mrs.Faizakader said...

மிகவும் அருமையாக இருக்கு ஹர்ஷினி..

ஹர்ஷினி அம்மா - said...

நன்றி Faiza :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்