Wednesday, February 25, 2009

கேன்வாஸ் பெயிடிங்

கேன்வாஸ் பெயிடிங்





தேவையானவை:-

கேன்வாஸ் போர்ட்
acrylic பெயின்ட்
பிரஸ்

செய்முறை:-



கேன்வாஸ் போர்டில் விருப்பமான டிசைனை வரைந்தோ அல்லது ட்ரேஸ் செய்தோ கொல்லவும்.
அதன் மேல் கற்பனைக்கு எற்றார் போல கலர் பெயிடிங் கொடுக்கவும்









அருகில் பார்பதை விட துரத்தில் இருந்து பார்த்தால் கேன்வாஸ் அழகாக தெரியும்

4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

Mrs.Faizakader said...

வாவ் ரொம்ப சூப்பராக இருக்கு கலக்குறிங்க மலர்.மாடி படிகள் மிக துள்ளியமாக அழகாக இருக்கு..

ஹர்ஷினி அம்மா said...

நன்றி faiza... ஆனா படிகள் தான் ரொம்ப எளிதாக இருந்தது. :-)

Mrs.Menagasathia said...

வாவ் சூப்பர் மலர்.பெயிண்டிங்ல கூட கலக்குறீங்க.ரொம்ப அழகாயிருக்கு.டிசைனும் அழகா இருக்கு மலர்!!!

ஹர்ஷினி அம்மா said...

நன்றி மேனகா..எதோ எனக்கு தெரிந்ததளவு பன்னிருக்கேன். :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்