Monday, February 23, 2009

மாலை செட் - 3























தேவையான் பொருட்கள்:-

#.மணிகள் (சிவப்பு, மெட்டல்)
#.தோடு செய்யும் குண்டூசிகள்
#.குரடுகள்-இரண்டு வகையான குரடுகள் தேவை.
1.ஊசிகளை வளைப்பதற்கு
2.கம்பி வெட்டும் குரடு
#.கொக்கிகள் (காதில் மாட்டுவதற்கு)
#.மாலை கட்டும் கம்பி
#.மாலைக்கு லாக்

செய்முறை:-






#.முதலில் ஒரு மணி, ஒரு மெட்டல், ஒரு மணி என கம்பியில் கோர்க்கவும்.









#.பிறகு ஊசியை தேவையான அளவு வைத்துக் கொண்டு மீதியை வெட்டி விடவும்.பின்பு அதனை மடித்து விடவும்.










#.அதன் பின் மணியை கொக்கியில் மாட்டிவிடவும்.









கம்மல் தயார்.










மாலை செய்முறை:-








முதலில் லாக்கில் கம்பி கட்டவும்












விருப்பம் போல மணிகளை கோர்க்கவும்








நடு பகுதியில் மணிகளுக்கான லாக் மாட்டிவிடவும். அதை லெசாக அழுத்து விட்டால் மணிகள் நகராமல் இருக்கும்







அதில் மணிகளை தொங்க விடவும்
இருதியில் லாக் போட்டு மீதி கம்பியை வேட்டி விடவும்
அழகிய கழுத்து மணி தயார்







6 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

குடும்பம் said...

மலர் சூப்பர் ஒர்க்.அந்த மணி,குரடு,கம்பி எல்லாம் எங்க கிடைக்கும்..?

மலர் said...

நன்றி குடும்பம்...

மணி,குரடு,கம்பி எல்லாம் crafts shop லையும் கிடைக்கும். எல்லா கடைகளிலும் crafts பகுதியில் இருக்கும்.

faiza.kader said...

வாவ் ரொம்ப சூப்பராக இருக்கு மலர்.
உங்கள் ஓர்கை பார்த்த பின்பு இந்த பொருட்கள் எல்லாம் உடனே வாங்கி செய்யனும் என்று தோனுது..

தாஜ் said...

அழகான மணி மாலை பார்க்கும்போது சூப்பரா இருக்கு

மலர் said...

நன்றி faiza....ஆனாலும் உங்க அளவுக்கு பன்னமுடியாதுபா.உங்களுக்கு தான் எல்லா பொருட்களும் எளிதில் கிடைக்கும் இல்லையா... பன்னி பாத்துட்டு சொல்லுங்க.

மலர் said...

வாங்க தாஜ்... உங்கள் கருத்துக்கு நன்றி. :-)

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்