Sunday, January 25, 2009

நாண்


நாண்


தேவையானப் பொருட்கள்:-

மைதா - 2 கப்
ஈஸ்ட் - 1 Tsp
உப்பு -1 Tsp
சக்கரை- 1 Tsp
ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா
எண்ணெய் -2 tsp
தயிர் -2 tsp
தண்ணீர்- 3/4 cup
வெண்ணெய் (சிறிதளவு)


செய்முறை:-


#.வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைக்கவும்

#.மைதா மாவுடன் உப்பு, சக்கரை, பேக்கிங் சோடா ,எண்ணெய், தயிர் எல்லாம் சேர்த்து பிசையவும்

#.சப்பாத்தி மாவைவிட கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

#.கலவையை ஈரத்துணியால் மூடி 4 மணி நேரம் வைக்கவும்

#.மாவு நன்கு இரண்டு மடங்காக உப்பியவுடன் ஒரே அளவுள்ள உருண்டைகளாக செய்து கொள்ளவும்

#.சப்பாத்திகளாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் (அல்லது)

#.அவனில் 500* F ல் சுடுபடுத்திவிட்டு அதை bril வைத்து 2 நிமிடம் வைத்தால் பூரி போல பெரியதாக வரும்

#.அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொள்ளலாம்.

2 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?:

பிறைசூடன் said...

"#.அதன் மேலே தேவை எனில் கொஞ்சம் வெண்ணெய் தடவி கொல்லலாம்"

nan - ன கொன்னுடீங்க போங்க!!!

ஹர்ஷினி அம்மா - said...

வாங்க பிறைசூடன்... நன்றி

அப்படியாவது என் ஆசையை தீத்துகிடலாமுனுதான்.:-)

தவறை சுட்டிகாட்டியதற்க்கு நன்றி.

என் செல்லகுட்டிக்காக.....

என் வண்ணப்பூக்கள்

இதுவரை பார்த்தவர்கள்

Counter.Org

Recent Post

பூந்தோட்டம்

பார்வைபூக்கள்